84.98 F
Jaffna
May 19, 2019
BPC Tamil
World

பாரிஸிலுள்ள நோட்ரே டேம் தேவாலயத்தில் ஏப்ரல் 15ஆம் நாள் தீ விபத்து !

பாரிஸிலுள்ள நோட்ரே டேம் தேவாலயத்தில் ஏப்ரல் 15ஆம் நாள் தீ விபத்து ஏற்பட்டது. இதை செப்பனிட வேண்டுமென்று பிரான்ஸ் அரசுத் தலைவர் இமானுவேல் மெக்ரான் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு மறுமொழி கூறும் வகையில், அந்நாட்டின் பல்வேறு துறையினர் 16ஆம் நாள் பல கோடி யூரோவை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

தகவலின்படி, ஏப்ரல் 16ஆம் நாள் முற்பகல் 10 மணி வரை, தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தற்போது, புலனாய்வு மற்றும் இழப்பு மதிப்பீட்டுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related posts

கண்பார்வையற்ற ஒருவர் பசுபிக் பெருங்கடலின் நாண்ஸ்டாப் பசுபிக் கிராசிங்கை கடந்து சாதனை!

admin

வடகொரியா ஆயுத சோதனை ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக நடந்தது?

BPC Tamil

தடை விலக்கை நீக்க அமெரிக்கா திட்டம்.

BPC Tamil

Leave a Comment