82.72 F
Jaffna
July 16, 2019
BPC Tamil
World

கட்டுமானம் பிரதேச நிதானத்துக்கான உதவி: ஆப்கான் செய்தி ஊடகம்!

ஆப்கானிஸ்தானின் பஜ்வோக் ஆப்கான் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் பர்விஸ் கரோகில் அண்மையில் காபூலில் கூறுகையில், பண்பாடு, பொருளாதாரம், சமூகம், அரசியல் முதலிய துறைகளிலான பன்னாடுகளுக்கிடையிலான பரிமாற்றத்தை ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு முன்னேற்றியுள்ளது. அதோடு, இத்திட்டம், பல்வேறு நாடுகளுக்கிடையிலான அரசியல் நம்பிக்கை, பிரதேச அமைதி மற்றும் நிதானம் ஆகியவற்றை தெளிவாக அதிகரிக்கும் என்றும், ஆப்கானில் வேலை வாய்ப்புகளின் அதிகரிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் விரைவான வளர்ச்சியின் இலக்கை நனவாக்குவதற்கு இது துணை புரியும் என்றும் கூறினார்.

Related posts

அமெரிக்காவில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 சீக்கியர்கள்  மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

BPC Tamil

இங்கிலாந்தில் தலைகுப்புற கவிழ்ந்த விமானம் !

BPC Tamil

சர்வதேச ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்!

admin

Leave a Comment