82.72 F
Jaffna
July 16, 2019
BPC Tamil
World

ஈரானுடன் போர் நடத்த அமெரிக்கா- விரும்பவில்லை!

அமெரிக்கா: ஈரான் – அமெரிக்கா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரானுடன் போர் நடத்த விரும்பவில்லை என்று அமெரிக்காவின் வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷ்யாவில் பேசிய அவர், ஈரான் ஒரு “சாதாரண நாடாக” நடந்துகொள்ளும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவுடன் எந்த போரும் இருக்காது என ஈரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார்.

வளைகுடா பகுதியில் கடந்த வாரம் போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா நிலை நிறுத்தியது.

Related posts

பிலிப்பைன்ஸில் பூகம்பம்: 11 பேர் உயிரிழப்பு.

BPC Tamil

274 தேர்தல் ஊழியர்கள் உயிரிழப்பு!

BPC Tamil

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப அச்சுறுத்தல் – அவசர நிலை பிரகடனம்.

BPC Tamil

Leave a Comment