84.83 F
Jaffna
June 19, 2019
BPC Tamil
World

அமெரிக்கா மற்றும் ஜப்பானின் பாதுகாப்புக் கலந்தாய்வு ஆணையத்தின் கூட்டம் 19ஆம் நாள் வாஷிங்டனில் நடைபெற்றது!

அமெரிக்கா மற்றும் ஜப்பானின் பாதுகாப்புக் கலந்தாய்வு ஆணையத்தின் கூட்டம் 19ஆம் நாள் வாஷிங்டனில் நடைபெற்றது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ, தற்காலிகப் பாதுகாப்பமைச்சர் ஷானஹான், ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் டாரோ கொனொ, பாதுகாப்பமைச்சர் டகெஷி இவாயா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்துக்குப் பிறகு வெளியிட்ட கூட்டறிக்கையில், இணையம், அண்டவெளி, மின்காந்த நிறமாலை உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts

இந்தோனீசிய அதிபர் தேர்தலுக்குப் பிந்தைய போராட்டத்தில் 6 பேர் பலி!

BPC Tamil

மக்கள் மனங்களில் சீமானின் நாம்தமிழர் கச்சி!

BPC Tamil

கிம் ஜாங் அன்னும், ரஷிய அதிபர் புதினும் !

admin

Leave a Comment