84.83 F
Jaffna
June 19, 2019
BPC Tamil
Uncategorized

இலங்கை அரசியலில் மாற்றங்கள்:பதவி விலகும் முஸ்லீம் அமைச்சர்கள் !

இலங்கையில் ஆளுநர்களாக இருந்த அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் முஸ்லீம் அரசியல் வட்டாரங்களில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

Related posts

பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூடு! பாக்கிஸ்தானில் பரபரப்பு!

BPC Tamil

வழமைக்கு திரும்புமா இலங்கையின் சமூக வலைத்தளங்கள் ,

BPC Tamil

தீவிரவாத அமைப்புகளுக்கு தடை : இலங்கை ஜனாதிபதியின் அதிரடி வர்த்தமானி ,

BPC Tamil

Leave a Comment