84.83 F
Jaffna
June 19, 2019
BPC Tamil
Uncategorized

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு !

இலங்கை சிலாபம் நகரில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை கட்டுப்படுத்தும் வகையில், பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
சிலாபம் நகரில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து, நகரிலுள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு, பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டுள்ளது .

சமூக வலைத்தள பதிவு மற்றும் பின்னூட்டம் காரணமாகவே இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் , இது தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Related posts

வழமைக்கு திரும்புமா இலங்கையின் சமூக வலைத்தளங்கள் ,

BPC Tamil

ஆஸ்திரேலியாவில் பிரதமராக மோரிஸன் பதவியேற்பு!

BPC Tamil

வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்!

BPC Tamil

Leave a Comment