84.83 F
Jaffna
June 19, 2019
BPC Tamil
Uncategorized

அத்துரலிய ரத்தன தேரர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்:

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரால் உண்ணாவிரத போராட்டம் கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக கடந்த நான்கு நாட்களாக முன்னெடுக்கப்பட்டது அப்போராட்டம் சற்று முன்னர் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கிழக்கு மாகான ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ,மேல் மாகான ஆளுநர் அசாத் சாலி, மற்றும் அமைச்சர் ரிசாட் பதியூதீன் ஆகியோர் பதவி விலக வேண்டுமென கோரி அத்துரலிய ரத்தன தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது,

Related posts

சந்தேக நபர்களின் கணக்குகளை டுவிட்டர் முடக்கி வருகிறது!

BPC Tamil

வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்!

BPC Tamil

இலங்கை புலனாய்வு தலைவரின் குற்றச்சாட்டு !சஹ்ரான் மற்றும் தாக்குதல் குறித்து அறிவித்தும் கவனம் செலுத்தப்படவில்லை!

BPC Tamil

Leave a Comment