82.72 F
Jaffna
July 16, 2019
BPC Tamil
Tech

5G வலைப்பின்னல் நாளை(05) அறிமுகம்!

 உலகில் முதன் முறையாக தென் கொரியா 5G வலைப்பின்னலை (Network) நாளை(05) அறிமுகம் செய்கிறது..

இதன் மூலம் ஒரு முழுமையான படத்தையும் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் தரவிறக்கம் (Download) செய்துவிட முடியும்.

இதேபோல் சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பேசினால் மொபைல் வெடிக்குமா?

admin

ஒன்றரை மாதத்திற்கு சார்ஜ் நிற்கும் புது போன்..!

admin

பேட்டரியால் இயங்கக்கூடிய பறக்கும் கார் அறிமுகம் (Video)

admin

Leave a Comment