84.83 F
Jaffna
June 19, 2019
BPC Tamil
SriLanka

வற்றாப்பளை கண்ணகி அம்மன் அடியவர்களுக்கு அவசர அறிவித்தல்.

முல்லைத்தீவு :வற்றாப்பளை பொங்கலுக்கு 20 ஆம் திகதி பறவைகாவடி/ தூக்குகாவடி நேர்த்திகளை ஆலய வளாகத்தில் மாத்திரம் மேற்கொள்ளலாம் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொங்கல் தொடர்பாக முதலில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் தூக்குகாவடி/ பறவைகாவடிகளை எடுக்க முடியாது என கூறப்பட்ட போதிலும் வியாழக்கிழமை எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் ஆலய நிர்வாகம் மேற்படி நேர்த்திகளை மேற்கொள்ள உள்ளவர்களுக்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே குறித்த நேர்த்திகளை மேற்கொள்ளவுள்ளவர்கள் ஆலய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மினுவாங்கொடயில் இடம்பெற்ற மோதல் சந்தேகத்தின் பேரில் 13 பேர் கைது!

BPC Tamil

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 07 புதிய தூதுவர்களும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் நற்சான்றுப் பத்திரம் கையளிப்பு.

BPC Tamil

தேசிய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான மீளாய்வு சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானம்.

BPC Tamil

Leave a Comment