82.72 F
Jaffna
July 16, 2019
BPC Tamil
SriLanka

வதந்திகள் பரப்பினால் நிரந்தரமான தடைசெய்வேன்!!

இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை தொடா்ந்து சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வதந்திகள் பரப்பட்டால் நிரந்தரமாக தடைவிதிப்பேன் என ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா கூறியுள்ளாா்.

இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி சமூக வலைத்தளங்கள் தொடா்பாக பேசும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

சமூக வலைத்தளங்கள் ஊடாக வதந்திகள் பரப்பபடுமாக இருந்தால் தற்காலிக தடையை நிரந்தரமான தடைசெய்வேன் என ஜனாதிபதி ஆவேசமாக கூறியிருக்கின்றாா்.

Related posts

புர்க்காவை தடை செய்வதற்கான சட்டரீதியான ஏற்பாடு!

BPC Tamil

யாழ்.மாவட்டத்தில் பாதுகாப்பு ஒழுங்குகளை செய்வதற்கான கலந்துரையாடல் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது!

admin

அமெரிக்கா தயார் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க.

BPC Tamil

Leave a Comment