84.83 F
Jaffna
June 19, 2019
BPC Tamil
SriLanka

புலிகளை வெற்றிக்கொள்ள இந்தியாவால் முடியாமல் போனது – ஜனாதிபதி .

இந்திய இராணுவத்தால் கூட விடுதலை புலிகளை தோல்வியடையச் செய்ய முடியாமல் போனது என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பல்வேறு ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்ட எமது இராணுவம் இறுதியாக வெற்றி இலக்கை அடைந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Sri Lankan military personnel march during an Independence Day parade rehearsal in Colombo on February 2, 2016. Sri Lanka is preparing to mark the 68th anniversary of independence from Britain on February 4. AFP PHOTO/ Ishara S. KODIKARAIshara S.KODIKARA/AFP/Getty Images

இராணுவ தினத்தை முன்னிட்டு தற்போது இடம்பெறுகின்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

Related posts

இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடை நீங்கியது!

BPC Tamil

தீவிரவாத வெடிக்குண்டு தாக்குதலில் இதுவரை 310 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது!

BPC Tamil

அவசரகால சட்டத்திற்கான பிரேரணை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்.

BPC Tamil

Leave a Comment