84.83 F
Jaffna
June 19, 2019
BPC Tamil
SriLanka

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சுத்தப்படுத்தும் இராணுவத்தினர்!

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இருந்த மனித எச்சங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

தற்கொலை குண்டுத் தாக்குதலினால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த தேவாலயம் முழுமையாக கழுவப்பட்டு புனிதம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலின் போது பலர் உடல் சிதறி பலியாகியிருந்தனர்.

இந்த தாக்குதலினை தொடர்ந்து நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்தது.

Related posts

காணமால் போயிருப்பவர்கள் பற்றிய தகவல்களை அறிவிக்குமாறு வேண்டுகோள்

BPC Tamil

சரத் பொன்சேகாவை நியமிக்க மைத்திரி இணக்கம்!

BPC Tamil

இலங்கை குண்டுவெடிப்பு: தாக்குதல் நடக்கலாம் என எச்சரிக்கப்பட்டது குறித்து. எனக்கு முன்னரே தெரியாது’ ஐனாதிபதி.

BPC Tamil

Leave a Comment