84.83 F
Jaffna
June 19, 2019
BPC Tamil
SriLanka

இலங்கை முழுவதும் உள்ள அனைத்து வீடுகளும் சோதனை!

நாட்டின் பாதுகாப்பு கருதி இலங்கை முழுவதும் உள்ள அனைத்து  வீடுகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதனால் வீடுகளின்  நிரந்தர குடியிருப்பாளர்களின் பட்டியலொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இனந் தெரியாத சந்தேக நபர்கள் எந்த இடங்களிலும் இருக்கமுடியாது என்பதை இதந்த நடவடிக்கை உறுதிப்படுத்தும் என தங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை சர்வகட்சி மாநாட்டுக்கு அழைப்பு ஜனாதிபதி.

BPC Tamil

வன்முறையில் முஸ்லிம்கள் இருவர் படுகொலை!

BPC Tamil

இலங்கை குண்டுவெடிப்பு: தாக்குதல் நடக்கலாம் என எச்சரிக்கப்பட்டது குறித்து. எனக்கு முன்னரே தெரியாது’ ஐனாதிபதி.

BPC Tamil

Leave a Comment