84.83 F
Jaffna
June 19, 2019
BPC Tamil
SriLanka

இலங்கையில் பிரபாகரன் படத்தை வைத்திருந்த மாணவர் கைது?

படையினர் தேடுதல் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களின் படங்கள் ராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் கைது செய்யப்பட்டு கோப்பாய் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர்களின் விடுதி ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு பொழுது
குறித்த பதாகைகள் மற்றும் புகைப்படங்கள் கலைப்பீடத்தில் உள்ள மாணவர் ஒன்றியத்தின் தொகுதியிலிருந்தே மீட்கப்பட்டுள்ளன.

இலங்கையில் சந்தேகத்தின் பேரில் ராய்டர்ஸ் ஊடகவியலாளர் கைது

பீஸ் டிவி ஒளிபரப்புக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

Related posts

மே -18 நினைவு தின நிகழ்விற்கு இராணுவத்தினரால் எந்த வித இடையூறுகளும் விளைவிக்கப்படாது.

BPC Tamil

விசேட அறிவிப்பு பதில் பொலிஸ்மா அதிபர் C.D. விக்ரமரத்ன !

BPC Tamil

யாழ்ப்பாணம் இனுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் பாரிய தேடுதல் நடவடிக்கை!

BPC Tamil

Leave a Comment