82.72 F
Jaffna
July 16, 2019
BPC Tamil
SriLanka

அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தும்வெடிபொருள்கள்!

அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தும் அங்கிகள் மற்றும் வெடிபொருள்கள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் தற்கொலைதாரிகள் இருப்பதாக கிடைத்த தகவலின்படி வீடொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் நடத்தப்பட்ட சோதனையின் போது சிறிய தகடுகள், மேலும் சில பொருட்களும், பதிவு செய்யப்படாத வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

வவுனியா நகர் பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினர் கடும் சோதனை!

admin

இலங்கையில் அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு.

BPC Tamil

இலங்கையின் பலப்பகுதிகளில் தேசிய துக்கதினம் அனுஷ்டிப்பு!

admin

Leave a Comment