84.98 F
Jaffna
May 19, 2019
BPC Tamil
sports

நாணய சுழற்சியில் சென்னைக்கு வெற்றி.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல். தொடரின் இறுதிச் சுற்றுக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

ரோகித் சர்மா தல‍ைமையிலான மும்பை அணியில் டீகொக், சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்த்திக் பாண்டியா, பொல்லார்ட், குருநல் பாண்டியா, ராகுல் சாஹர், பும்ரா, மலிங்க மற்றும் மிட்செல் மெக்லெனகான் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மும்பை இறுதிப் போட்டிக்கு நுழைந்தது – சென்னையை வீழ்த்தி

BPC Tamil

நான்காவது முறையாகவும் கிண்ணத்தை வென்றது மும்பை!

BPC Tamil

ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி !

admin

Leave a Comment