84.98 F
Jaffna
May 19, 2019
BPC Tamil
Cinema

ரஞ்சித்தின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவரா ?

ரஞ்சித் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புரட்சிகரமான படங்களை எடுத்து வருபவர். இவர் அடுத்து பாலிவுட் படம் ஒன்றை இயக்க தயாராகி வருகின்றார்.

இந்நிலையில் ரஞ்சித் நீளம் தயாரிப்பு நிறுவனம் மூலம் பரியேறும் பெருமாள் என்ற மிகச்சிறந்த படத்தை தயாரித்தார்.

இப்படம் உலகம் முழுவதும் பல விருது விழாக்களில் கலந்துக்கொண்டு விருதுகளை தொடர்ந்து பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் மெர்சல் படத்தில் வில்லனாக மிரட்டிய, எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

Related posts

சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் பட டிரைலர்

BPC Tamil

விஜய்யின் 63வது படம் தற்போது ரூ. 200 கோடிக்கு மேல் வியாபாரமாகவுள்ளதாக கூறப்படுகிறது!

BPC Tamil

லேடி சூப்பர்ஸ்டார் ! சூப்பர்ஸ்டாருக்கு வில்லியாக

BPC Tamil

Leave a Comment