82.72 F
Jaffna
July 16, 2019
BPC Tamil
Cinema

பிரபல நடிகை வருத்தம் – விஜய்க்கு அம்மாவாக நடிக்காதது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய்யுடன் நடிக்கவேண்டும் என பல பிரபலங்களும் ஆசைப்படுவதுண்டு.

அது போல பிரபல குணச்சித்திர நடிகை சரண்யா பொன்வண்ணன் தற்போது அளித்துள்ள பேட்டியில் தான் விஜய்க்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு கிடைக்காதது பற்றி வருத்தமாக பேசியுள்ளார்.

அனைத்து நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்துவிட்டேன். ஆனால் விஜய்க்கு அம்மாவாக நடிக்கவில்லை என நினைக்கும்போது எனக்கு அது ஒரு குறையாகவே தோன்றுகிறது என கூறியுள்ளார்.

Related posts

இயக்குனர் பா.ரஞ்சித், ‘அட்டகத்தி’ படத்தை தொடர்ந்து இயக்கிய சூப்பர் ஹிட் திரைப்படம்!

admin

சிவகார்த்திகேயன்- மீது ரஜினி ரசிகர்கள் உச்சக்கட்ட கோபத்தில். ரஜினியை புகழ்ந்தீர்கள், தற்போது அவரையே கிண்டல் செய்கிறீர்கள்!

BPC Tamil

லேடி சூப்பர்ஸ்டார் ! சூப்பர்ஸ்டாருக்கு வில்லியாக

BPC Tamil

Leave a Comment