84.98 F
Jaffna
May 19, 2019
BPC Tamil

Category : SriLanka

SriLanka

புலிகளை வெற்றிக்கொள்ள இந்தியாவால் முடியாமல் போனது – ஜனாதிபதி .

BPC Tamil
இந்திய இராணுவத்தால் கூட விடுதலை புலிகளை தோல்வியடையச் செய்ய முடியாமல் போனது என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பல்வேறு ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்ட எமது இராணுவம் இறுதியாக வெற்றி இலக்கை அடைந்தது எனவும்
SriLanka

வற்றாப்பளை கண்ணகி அம்மன் அடியவர்களுக்கு அவசர அறிவித்தல்.

BPC Tamil
முல்லைத்தீவு :வற்றாப்பளை பொங்கலுக்கு 20 ஆம் திகதி பறவைகாவடி/ தூக்குகாவடி நேர்த்திகளை ஆலய வளாகத்தில் மாத்திரம் மேற்கொள்ளலாம் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொங்கல் தொடர்பாக முதலில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம்
SriLanka

இலங்கையில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு மீட்பு.

BPC Tamil
முல்லைத்தீவு: முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதி கடற்கரையில் வளர்மதி கடற்தொழிலாளர் சங்கத்திற்குச் சொந்தமான காணி ஒன்றில் கடற்தொழிலாளர் சங்கத்திற்கு ஓய்வு மண்டபம் அமைத்துக்கொடுப்பதற்கு
SriLanka

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவு இன்று !

BPC Tamil
இலங்கை: தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் அமைதியான முறையில் இன்றைய தினம் சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது. இந்நிலையில்
SriLanka

மே -18 நினைவு தின நிகழ்விற்கு இராணுவத்தினரால் எந்த வித இடையூறுகளும் விளைவிக்கப்படாது.

BPC Tamil
இலங்கை: இலங்கை தமிழர்களினால் அனுசரிக்கப்படுகின்ற மே 18 நினைவு தின நிகழ்விற்கு ராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது என ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார். சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்
SriLanka

இலங்கை பாதுகாப்புதுறைக்கு சீனா 260 கோடி ரூபாய் நிதி உதவி.

BPC Tamil
இலங்கை பாதுகாப்புதுறையினரின் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைய 260 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க, சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளையில் இலங்கையிலிருந்து
SriLanka

அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம் – சபாநாயகர் வேண்டுகோள்.

BPC Tamil
இலங்கை : நாட்டின் எதிர்கால நலனை கருத்திற் கொண்டு மோதல்கள் ஏற்படாதவாறு செயற்படுமாறும், அப்பாவிகளான முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் இதனால் எமது நாட்டிற்கு வரக் கூடிய அவதூறுகளை நினைவில்
SriLanka

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட அறிவித்தல்!

BPC Tamil
இலங்கை : நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்து, அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட அறிவித்தல் ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அசாதாரண நிலையை கட்டுப்படுத்த சட்டத்திற்கு உட்பட்ட வகையில், அதிகப்பட்ச பலத்தை பிரயோகிக்க
SriLanka

மினுவாங்கொடயில் இடம்பெற்ற மோதல் சந்தேகத்தின் பேரில் 13 பேர் கைது!

BPC Tamil
இலங்கை : மினுவாங்கொடயில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இதனைத்
SriLanka

வன்முறையில் முஸ்லிம்கள் இருவர் படுகொலை!

BPC Tamil
குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற தாக்குதலில் முஸ்லிம்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.மினிவாங்கொடையைச் சேர்ந்த பௌஸுல் ஹமீட் ( வயது 40 ) மற்றும் கொட்டருமுல்லையைச் சேர்ந்த அமீர் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.வீடுகளுக்குள் புகுந்த வன்முறையாளர்கள்