82.72 F
Jaffna
July 16, 2019
BPC Tamil

Author : admin

106 Posts - 0 Comments
Cinema

நயன்தாராவுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்?

admin
நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடிக்கு விரைவில் நிச்சியதார்தம் நடைபெறவுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளற்றது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சில ஆண்டுகாலமாக காதலித்து வருகின்றனர். நயன்தாராவின் விடுமுறை
SriLanka

இலங்கையில் பிரபாகரன் படத்தை வைத்திருந்த மாணவர் கைது?

admin
படையினர் தேடுதல் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களின் படங்கள் ராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் கைது
World

சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்து இருப்பதை அமெரிக்கா பாராட்டி உள்ளது!

admin
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்–இ–முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்து இருப்பதை பல்வேறு நாடுகள் பாராட்டி உள்ளன. அமெரிக்காவும் இந்த நடவடிக்கையை வரவேற்று உள்ளது. இது குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க
World

தாய்லாந்து மன்னர் வஜிரா லோங்கார்ன் தனது பெண் பாதுகாப்பு அதிகாரியை திருமணம் செய்து கொண்டார்!

admin
தாய்லாந்து மன்னர் வஜிரா லோங்கார்ன் தனது பெண் பாதுகாப்பு அதிகாரியை திருமணம் செய்து கொண்டார். சுஜிதா திட்ஜாய் என்ற அந்த பெண் உடனடியாக தாய்லாந்து அரசியாக அறிவிக்கப்பட்டார். தாய்லாந்து நாட்டின் 10வது ராமா என்ற
sports

ஐதராபாத் அணிக்கு 163 ரன்கள் இலக்கு!

admin
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும்  கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 51-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 
India

விமான நிலையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுகிறது!

admin
வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் படிப்படியாக பலம் பெற்று ஒடிசா கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இப்புயல் 3-ம் தேதி (நாளை) மதியம் ஒடிசா மாநிலம், கோபால்பூர் – சாந்த்பலி இடையே கரையை
SriLanka

அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தும்வெடிபொருள்கள்!

admin
அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தும் அங்கிகள் மற்றும் வெடிபொருள்கள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் தற்கொலைதாரிகள் இருப்பதாக கிடைத்த தகவலின்படி வீடொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவல்
SriLanka

வடமராட்சி பகுதியில் மூவர் கைது !

admin
யாழ்.பருத்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இராணுவத்தினரால் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பவள் வாகனங்கள், கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சகல
SriLanka

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சுத்தப்படுத்தும் இராணுவத்தினர்!

admin
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இருந்த மனித எச்சங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டனர். தற்கொலை குண்டுத் தாக்குதலினால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த தேவாலயம் முழுமையாக கழுவப்பட்டு புனிதம் செய்யப்பட்டுள்ளது.
SriLanka

பாரியளவிலான வெடிபொருட்கள் மீட்பு ஒருவர் கைது!

admin
திருகோணமலை  இரக்ககண்டியில் பெருந்தொகையான வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டிலும் வீட்டின் நிலத்தடியிலும் பாரியளவிலான வெடிப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, Water jell 8 inch – 39,